• Tue. Feb 18th, 2025

Month: May 2022

  • Home
  • மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம்-யுஜிசி

மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம்-யுஜிசி

புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு. ஜி. சி) அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது. இந்த வழிகாட்டு நெறி முறைகளின் நோக்கம் உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விளையாட்டு செயல்பாடுகளையும், உடற்பயிற்சியையும் ஊக்குவிப்பதே ஆகும். மேலும் மனித வளமும்,…

போட்ட பட்ஜெட்டை டிஜிட்டலில் அள்ளிய ‘விக்ரம்’!

கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. வரும் மே 15-ஆம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும்…

மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மாநகர காவல் ஆணையரிடன் மனு

மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மதுரை வழக்கறிஞர்கள் குழுவினர் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநகர காவல் ஆணையரிடன் மனு அளித்துள்ளனர்.தருமபுரி ஆதீனம் பட்டின பிரவேச விவகாரம் குறித்து மதுரை ஆதீனம் பேசிய கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தி…

“டைரி” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அருள்நிதியின் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு! தன்னுடைய சிறப்பான கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு உள்ளிட்டவற்றால் சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அவரது வம்சம், மௌன குரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், கே 13…

சீரடி கோயிலில் விக்கி-நயன்!

நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்தது. சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன்…

`பாரத் மாதா கி ஜே’ சொல்லவில்லையென்றால் கட்டையால் அடியுங்கள் – பாஜக நிர்வாகி சர்ச்சை

கரௌலி, ஜோத்பூர் மற்றும் ராஜ்கர் கோயில் உடைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா ஆகியோர் தலைமையில், `ஜான் ஹங்கர்’ பேரணியை நடந்தது.…

கட்சி துவங்கும் முன் 3 ஆயிரம் கி.மீ தூரம் பாதயாத்திரை செல்லும் பிரசாந்த் கிஷோர்

பீகாரில் 3 ஆயிரம் கி.மீ தூரம் பாதயாத்திரை செல்லவிருப்பதாக அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்பாஜக,திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆட்சியைபிடிக்க அரசியல் வியூகம் அமைந்ததுக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.அவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு முன்னாதாக…

காங். எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை..!!

2017ல் நடைபெற்ற ஊர்வலம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜிக்னேஷ் மேவானி மற்றும் அவருடன் ஊர்வலத்தில் பங்கேற்ற மேலும் 9 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. உன்னாவ் தலித் வன்கொடுமையை…

தமிழக முதல்வரை இலங்கை வருமாறு இலங்கை எம்.பி கோரிக்கை ..!

தமிழக வம்சாவளியினர் இலங்கை வந்து 200 ஆண்டுகளாகிறது. இது தொடர்பான விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று இலங்கை எம்.பி மனோ கணேசன் அழைப்பு. இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை…

இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்க தேவையில்லை..

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் கிடையாது- சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார்.தற்போது தமிழகத்தில் 3…