• Sat. Sep 23rd, 2023

Month: May 2022

  • Home
  • பெட்ரோல், பால் விலை அதிகரிக்கும்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

பெட்ரோல், பால் விலை அதிகரிக்கும்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதாலும் மற்றும் பணவீக்கம் காரணமாகவும் பெட்ரோல்…

யுவனை புகழும் எஸ் ஜே சூர்யா! எதற்காக?

வாலி,குஷி, நியூ என வித்தியாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, மாநாடு பட வெற்றியை தொடர்ந்து தற்போது ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முழுநேர நடிகராக மாறியுள்ளார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து வருகிறார்.…

நான் ஊர்வசியின் ரசிகை! – சொன்னது யார்?

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இறுதிச்சுற்று கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரைப்போற்று.…

“பேசும்படம்” ஸ்டைலில் “காந்தி டாக்ஸ்”!

நடிகர் விஜய் சேதுபதி , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர் இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி…

ஒரு கோடிக்கு கார் வாங்கிய நடிகை!

தமிழில் சிரங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைத்ரி. இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் பிரபலமடைந்தார்.. பிறகு செக்க சிவந்த வானம், சைகோ…

குக் வித் கோமாளி! – புகழின் ரீ- என்ட்ரி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இரண்டாவது சீசன் அளவிற்கு மூன்றாவது சீசன் இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்த…

என்எல்சி விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

என்எல்சி பணியார்கள்தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.என்எல்சி தேர்வில் 300 காலிபணியிடங்களுக்கு தமிழகத்திலிருந்து 1 வர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது

தமிழக முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது.நேற்று முதல் 12ம் வகுப்பு தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று 10ம் வகுப்பு தொடங்குகிறது.தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள்…

பொது பாதையை மறைத்து இரும்பு கேட் அமைத்த விவகாரம் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்

மதுரை அருகே பொது பாதையை மறைத்து தனி நபரால் அமைக்கப்பட்ட இரும்பு கேட்டை அகற்றி அதிகாரிகள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்..மதுரை மாவட்டம் விரகனூர் அருகே பாலாஜி நகர் பகுதியில் தனி நபர் ஒருவரால் பொதுப் பாதையை மறைத்து இரும்பு கேட் அமைக்கப்பட்டதால்…

ஷவர்மா கடைகளில் அதிரடி ரெய்டு – பழைய சிக்கன் கறிகள் பறிமுதல்

ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி பழைய சிக்கன் கறிகளை பறிமுதல் செய்துள்ளனர்.கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியான சம்பவம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் ஷவர்மா…

You missed