• Wed. Dec 11th, 2024

Month: March 2022

  • Home
  • அறிமுக தமிழ்நாயகியை அலைபேசியில் அழைத்து பாராட்டிய வைரமுத்து

அறிமுக தமிழ்நாயகியை அலைபேசியில் அழைத்து பாராட்டிய வைரமுத்து

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே…

குளத்தை தூர் வாரிய
அமைச்சர்: ஐ.பி.,

” நான் அமைச்சராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என, திண்டுக்கல்லில் ரூ. 45 லட்சம் செலவில் லப்பை குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார். திண்டுக்கல் மாநகராட்சி35வது வார்டுக்கு…

எடப்பாடிக்கு எதிராக உருவாகும் ரகசிய டீம் ?

சசிகலா கட்சிக்குள் வருவாரா? மாட்டாரா? அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது திமுகவைவிட அதிமுகவில்தான் பரபரப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது.அதிமுகவின் தொடர் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இதனால் சசிகலா வந்தால்தான் கட்சி…

நக்சல் ஒழிப்பு பிரிவு குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கல்

தேனி மாவட்டத்தில் நக்சல் ஒழிப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிந்தவர், குமார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சமீபத்தில் உயிர் நீத்தார். அவரது குடும்பத்தாருக்கு 2009ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள்…

ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் – ஷாக் அப்டேட்

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், இன்று முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.…

குடிநீர் ஆதாரத்தை மீட்டுத்தர வேண்டி அம்மாபட்டி கிராம மக்கள் மனு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அம்மாபட்டி கிராமத்தைச் சார்ந்த ஊர் பொதுமக்கள் தங்கள் குடிநீர் ஆதாரத்தை மீட்டுத் தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,தங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன.…

விடியல் ஆட்சி தொடங்கி விட்டது – அண்ணாமலை ட்வீட்

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை கடந்த 4-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, 1 லிட்டர் ஆவின்…

வாரத்தின் முதல் நாளே மக்களை அதிர வைத்த தங்கம் விலை..!

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ரஷ்யா உக்ரைன் இடையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின்…

சேலத்தில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி..,
ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு..!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.தமிழகத்தில் அழிந்துவரும் பாரம்பரியமிக்க விவசாயத்தை பெருக்கவும் தமிழர்கள் பயன்படுத்திய…

உக்ரைன் அதிபருடன் 35 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக…