எத்தனையோ பேராசிரியர்கள் இந்த மண்ணுலகில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.. எத்தனையோ இனப் போராளிகளை உலகம் கண்டுள்ளது. ஆனால் யாருக்குமே கிடைக்காத தனிச் சிறப்பு, உயர் அடை மொழி ஒன்று, மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மட்டுமே உண்டு. “இனமான பேராசிரியர்” என்பதுதான்…
1919ம் ஆண்டு, மார்ச் 7ம் தேதி பிறந்தவர் மாஞ்சேரி நாராயணன் நம்பியார்.. ஐயப்பன் பக்தரான இவர் 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.. 1 ரூபாய் சம்பளத்தில் நடித்தவர், தமிழ் திரையுலகில் முதன்முறையாக 11 கெட்டப்களில் நடித்தவர், தமிழ், ஹிந்தி,…
காலை முதல் மாலை வரை மாடாய் உழைக்கும் மனிதன் அடித்து போட்டது போல உறங்குகிறான். இந்த உறக்கத்தை தவிர்த்து ஓய்வு என்பதே எது என அறியாமல் பலரும் தங்களது வாழ்வை பொருள் ஈட்டும் ஒரு பந்தயமாகவே பார்க்கின்றனர். இன்னும் பலரோ தங்களது…
நிவின் பாலி நடித்த ‘படவேட்டு’ படத்தின் டைரக்டர் லிஜு கிருஷ்ணா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டைரக்டர் லிஜு கிருஷ்ணா, நிவின் பாலி நடித்த படவேட்டு படத்தை இயக்கி டைரக்டரானார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், அதிதி பாலன், நிவின்…
நேற்று முன் தினம் இரவு, பட்டினப்பாக்கத்தில் காமெடி நடிகர் கணேஷ் அதிவேகமாக காரை ஓட்டியுள்ளார்! அப்போது கார் சாலை தடுப்பில் மோதியது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த இளைஞர் கார் மோதி காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு காணாமல்…
ரூ. 60 ஆயிரம் சம்பளத்தில் பி.இ முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு குறித்தான அறிவிப்பு.. மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 75 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணியின் பெயர் : Management Trainees காலியிடங்கள்…
சசிகலா அதிமுகவிற்கு மீண்டும் வந்தால் எடப்பாடி பழனிச்சாமி இருப்பாரா? அவரது நிலை இப்போது எப்படி இருக்கிறது? மற்ற அமைச்சர்கள் அமைதி காப்பது ஏன்? அவர்கள் சசிகலா வருகை எதிர்பார்க்கிறார்களா அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா? என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரும் எழுந்துள்ளது. எடப்பாடி…
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக சூர்யா பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மாவட்டத்தில் அவர் நடித்த படங்களை திரையிடக் கூடாது என பாமக சார்பில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்க்கு கடந்த மாதம் ஒன்றாம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டும், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால்…
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படம் கமர்சியல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. டைரி, தேஜவு, டி பிளாக் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அருள்நிதி…