• Mon. Oct 2nd, 2023

Month: March 2022

  • Home
  • மதுரை திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம்

மதுரை திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக திமுக பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 16ம் தேதி முடிவடைந்து, அதற்கான தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 22ம் தேதி…

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சிறப்பு பூஜைகள்!

பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற நாள்!

ஒவ்வொரு தினமும் வந்து செல்லும் ஆனால் ஒரு சில தினங்கள் தான் பல வரலாறுகளை வலிகளை நமக்கு நினைவு கூறும்.அப்படி பட்ட தினம் தான் இன்று. இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று பல பேர் முன் வந்த நிலையில்…

ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பாலை தவிர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆவின் நெய்யின் விலையும் உயர்ந்துள்ளது. இதுவரை ஆவின் நெய் கிலோ ஒன்றுக்கு ரூ. 515-க்கு விற்பனையாகி வந்த நிலையில், ரூ. 20 அதிகரிக்கப்பட்டு இனி ரூ.…

தம்பிக்கே வில்லனாகும் செல்வராகவன்!

கீர்த்தி சுரேஷ் உடன் சாணிக் காயிதம், விஜய் உடன் பீஸ்ட் என அடுத்தடுத்து வெள்ளித்திரையில் நடிகனாக கால் பதிக்க காத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்! தொடர்ந்து, தனது தம்பி தனுஷுக்கு வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது 45வது பிறந்தநாளை…

சமந்தா, கீர்த்தி-ன்னா கொஞ்சம் பயம் – திரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனின் குந்தவை பிராட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வரும் திரிஷா சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷை பார்த்து…

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா இன்று 11வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற…

‘அசத்தலாக’ விளையாடி
அணிக்கு லட்ச ரூபாய்…

தேனி அருகே நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. தேனி கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான மேனகா மில்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தேனி அருகே தப்பு கொண்டு கிராமத்திலுள்ள டி.என்.சி.ஏ.,…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில்
அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ராஜ்குமார், லட்சம், கணேசன், கோட்டை பாண்டி, பேச்சிமுத்து, ஜெகன், ராஜேஷ்குமார், ராமச்சந்திரன், கார்த்திக், தங்கம், அஜித்தேல்…

அமைச்சர்கள் பயணிக்கவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் ஐ பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் பெரியகருப்பன் உள்ளிட்டோர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்து இருந்தனர். ஏர் இந்தியா விமானத்தில் மதியம்…