• Mon. Oct 2nd, 2023

Month: February 2022

  • Home
  • பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு!

பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 19ம் தேதி பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் கோட்டூர், ஆனைமலை, உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி,சமத்தூர்,வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழு பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குப்பதிவு…

மதுரை திருமங்கலத்தில், மறுவாக்குப்பதிவு!

மதுரை திருமங்கலத்தில் 17வது வார்டு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..…

இந்தியாவுடன் பாகிஸ்தான் மீண்டும் வர்த்தக உறவு…

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்துச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2019 ஆண்டு முதல் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வர்த்தக ஆலோசகர்…

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல்படும் மக்கள் தொண்டு நிறுவனர்..

வேலூர் மாநகர பகுதியில் பகுதியில் மக்கள் தொண்டு நிறுவனம் என ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதே தன் வாழ்நாள் சேவை என வாழ்ந்து வருபவர் தான் வி எம் பாலாஜி என்கிற அப்பு பால் பாலாஜி.இவர் தன் தொழில்…

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்த இருவர் கைது!

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் மர்மநபர்கள் புகுந்ததால் இரண்டு மணி நேர சாலை மறியலில் 150 பேர் மீது வழக்கு போக்குவரத்து பாதிப்பு இருவர் கைது. தென்காசி மாவட்டம், புளியங்குடி எஸ்.வீராச்சாமி கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்…

கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் சசிகலா..

சிகலா அடுத்தடுத்து என்ன செய்ய போகிறாரோ? என்ற கலக்கம் சூழ்ந்த எதிர்பார்ப்பு அதிமுகவில் அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டு போகும்.. இந்த முறையும் அப்படி ஒரு கலக்கத்தில் அக்கட்சி மேலிடம் உள்ளதாக கூறப்படுகிறது.அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா, மாட்டாரா? அதற்காக எப்படி வியூகங்களை வகுக்கப் போகிறார்?…

கட்சி கைவிட்டாலும் மக்கள் கைவிட மாட்டார்கள் ..நம்பிக்கையில் சுயேட்சை வேட்பாளர்

வேலூர் மாநகராட்சியின் 31-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராணி மேகநாதன். இவர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.அப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகள் கால்வாய் பிரச்சனை மின்விளக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து…

போலி தங்கம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர் தப்பியோட்டம்….

வேலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளரின் கணவர், ஓட்டுக்குப் பதில்’ வாக்காளர்களுக்கு தங்கக் காசுகளை அளித்துள்ளார். ஆனால் அவை வெறும் மஞ்சள் உலோகம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஆம்பூரில் உள்ள 1,000க்கும் அதிகமாக மக்கள் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.…

மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…!

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக வலம் வந்தன. இதன் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 23-ந் தேதி வரை பொதுமக்கள்…

புஷ்பா’-வின் அடுத்த சாதனை!

அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் தாதாசாஹேப் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு,இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக…