வேலூர் மாநகர பகுதியில் பகுதியில் மக்கள் தொண்டு நிறுவனம் என ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதே தன் வாழ்நாள் சேவை என வாழ்ந்து வருபவர் தான் வி எம் பாலாஜி என்கிற அப்பு பால் பாலாஜி.
இவர் தன் தொழில் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஆதரவற்றவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் சேவை செய்வதே தன் கடன் என செய்து வருகிறார் இவர் அரசியல் பிரமுகராக இருந்தாலும் தன்னை சேவை செய்வதில் மதிப்பு மிக்க நபராக மக்களிடம் பிரபலமடைந்தவர். இவரிடம் நமது செய்திக்காக சிறப்பு பேட்டி கண்டோம்
இது ஜனநாயக கடமை இல்லை பணநாயகம் கடமை என்று அதிரடியாக கூறினார். சாதி அடிப்படையிலும் கட்சியின் அடிப்படையிலும் , பணத்தின் அடிப்படையிலும் நான் சேவை செய்யவில்லை. நான் மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு என்பதை நான் முன்வைக்கின்றேன்.
அதேபோல் இல்லாத மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரங்களை பெற வேண்டும் அரசியல் என்பது தன்னை தன் குடும்பத்தை ஈடுபடுத்திக்கொள்வதை முக்கிய செயலாக கருதினார். ஆனால் சேவை என்பது முடிந்த அளவுக்கு மக்களுக்கு சேவை செய்வது தான் , நான் கட்சி ரீதியாக செய்யவில்லை ஆனால் கட்சியை சார்ந்தவர்கள் தன்னை வெற்றி பெறுவதற்காக நான் இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று பல்வேறு வாக்குறுதிகள் கொடுப்பார்கள்.
கட்சியில் நிற்கும்போதுதான் நீங்கள் செய்ய வேண்டுமா உங்களை சார்ந்தவர்கள் உங்கள் வார்டில் சார்ந்தவர்களை பிரச்சனை நீங்கள் கேட்கவில்லை என்றால் தன்னார்வு இல்லை என்றால் நீங்கள் கட்சியில் இருந்த பிறகு பூட்டி இடம் எனும் வார்த்தையை முன்வைத்து ஜெயிக்க வேண்டும் என்ற கொள்கை மட்டுமே பார்வையில் வைத்துக்கொண்டு மற்ற கட்சியினர் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்கிறேன் கட்சி அல்ல மக்களிடம் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்படும் உதாரணத்திற்கு கொடிய நோயான காலத்தில் நாம் செயல்பட்ட விஷயங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அன்றாட விஷயமான உணவுகள் இருக்க இடம் போன்ற பல்வேறு விஷயங்கள் செயல்படுத்தும் இருக்கலாம் ஆனால் பத்தாண்டுகள் பிறகு நேரத்தில் மட்டும் தன் தொகுதியில் தன்வாடு சார்ந்த மக்களை நீங்கள் நிற்பதற்காக பல்வேறு கோணத்தில் ஏன் பணம் என்னும் மூன்று எழுத்தை முன்வைத்து நீங்கள் செயல்படுத்தும் விஷயம்தான் மக்களிடையே அதிருப்தி செய்யும் .இருப்பவர்கள் பணம் ஏன் என்று நினைப்பார்கள் இது பணநாயகம் ஜனநாயகமா என்பது என் கேள்வி கடுமையாக ஒருவனா பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் தேர்தல் நடத்தியது மிகப்பெரிய தவறு என்று முதல்வரையும் விமர்சனம் செய்தார் மேலும் மக்களின் முதல்வர் என்று சொல்லிக்கொள்ளும் மு.க ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.
இப்போது மட்டும் ஓரணா இல்லையா என் கேள்வி என்று முடித்துக் கொண்டார் மக்கள் தொண்டு நிறுவனர் வி எம் பாலாஜி அவர்கள்.