வேலூர் மாநகராட்சியின் 31-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராணி மேகநாதன். இவர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.
அப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகள் கால்வாய் பிரச்சனை மின்விளக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூடியவர். கடந்த 10 ஆண்டுகளாக மாமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெறவில்லை இருந்த போதிலும் தன் மக்களுக்கு அத்தியாவசிய மான பிரச்சனைகள் எது இருந்தாலும் தன்னுடைய சொந்த செலவில் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இதன் காரணமாகவே கட்சி சாராத போதும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார். இந்த முறையும் கட்சியை நம்பாமல் மக்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளார்.
31 வது வார்டு பகுதி மக்களுடைய பிரச்சனைகளை உடனடியாக சரி செய்வதில் முன்னுரிமை கொடுக்கின்றனர். காரணம் இவர் அதிமுக கட்சியில் சேர்ந்தவராக இருந்தாலும் தன் மக்களுக்கு எப்படியாவது அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அவர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் தன்னுடைய சொந்த செலவில் அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைத்தவர்.
2021 முதல் மாமன்ற உறுப்பினராக இருந்த தன்னுடைய மனைவி 2011 வரை தனக்கு தன் குடும்பத்தினருக்கும் தன் மனைவி மாமன்ற உறுப்பினர் என்ற பார்வையில் பார்க்காமல் சராசரியாக தன் மனைவி என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு தன்னுடன் அனைத்தும் மக்களிடம் தாழ்வு மனப்பான்மை கொண்டு அவர்களுக்கு எந்த ஒரு காரியமும் செயல்படுத்தினார்கள்
அப்படிப்பட்டவர்களுக்கு அதிமுகவை தேர்தல் நேரத்தில் அணுகியபோது சீட் வழங்கவில்லை இருந்த போதிலும் தன் செல்வாக்கு மக்களிடையே உள்ளது மக்களுக்காக நான் மக்களால் நான் தமிழக மறைந்த முதல்வரின் சீரிய சிந்தனை செயல்படுத்தவே மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்பவர் என்ற எண்ணம் மட்டுமே இவர் வெற்றி பெற்றால் மக்களுக்கும் மக்களை சார்ந்தோருக்கும் தேவைகளை முழுமையாக பூர்த்தி அடையும், இவருடைய பல்நோக்கு பார்வையை அதேசமயம் இவர்களைப் பற்றி பொது மக்களிடம் விசாரித்த போது இவர் மாமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இவர் இவர்கள் சார்ந்த குடும்பத்தினர் மக்களுக்காக பாடுபடுபவர்கள் அதே சமயம் இவர்கள் ஜெயித்து தீர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்