உலக சாம்பியனை வீழ்த்திய 16 வயது சிறுவன்…
உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்னை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன்னை சந்தித்த அவர், 39-வது நகர்வில் வீழ்த்தி உலகின் நம்பர் 1 வீரருக்கு…
இன்சூரன்ஸ் காலாவதியான காரில் வந்தாரா விஜய்?
நடிகர் விஜய்யின் சிவப்பு காரின் இன்சூரன்ஸ் குறித்த சர்ச்சைகளுக்கு அவரது செய்தி தொடர்பாளர் ரியாஸ் விளக்கமளித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்த நிலையில் நடிகர் விஜய் தனது வாக்கை நீலாங்கரை வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். விஜய்…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கிரிக்கெட் ‘தல’!
தமிழ் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், சி.எஸ்.கே அணியின் விளம்பர படத்தை இயக்கியுள்ளார். இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன், இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் இந்திய…
மூணாறில் ‘படையப்பா’ ஓட்டம் பிடிக்கும் மக்கள்..
மூணாறில் பிரபலமடைந்து வரும் ‘படையப்பா’ என்றழைக்கப்படும் வயதான ஆண் காட்டு யானையை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கேரள, இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அமைந்துள்ளது. அழகிய நகரமான இங்கு, எங்கு பார்த்தாலும் வளைந்து நெளிந்து செல்லும் ரோடுகள், இரு…
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு…
சென்னையில், வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில், 49-வது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். அப்போது,…
சசிக்குமாரை பாராட்டிய பாலிவுட் பிரபலம்!
தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம். இப்படத்தில் ஜெய், சுவாதி, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.. இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி…
முதல்வர் வேடத்தில் முன்னாள் முதல்வர்!
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவ்வப்போது கட்சி ரீதியான கூட்டங்களில் கலந்துகொள்வது உண்டு. சமீபத்தில், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டபோது அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில்…
லாலு பிரசாத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை
கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக பதியப்பட்ட வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிராசத் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பீகார் மாநிலத்தின் முதலமைச்சாரக லாலு பிரசாத் இருந்த காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…
மதுரையில், நைட்டிங்கேல் விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா!
மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் டேனியல் விஜயராஜ், மதுரை கீழடியில் பிறந்தவர், கடந்த 1984 முதல் 1986 வரை 9 மற்றும் 10ம் வகுப்பு பள்ளிப்படிப்பு முடித்து மதுரை மற்றும் பல்வேறு இடங்களில் முதுகலை படிப்பு படித்து முடித்தவர்.…
அரசியலை வியாபாராமாக நினைத்தவர்கள் மநீம-வை விட்டு வெளியேறிவிட்டனர்- கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவானது சென்னை, ஆழ்வார்பேட்டையில் இன்று (பிப்.21) நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அரசியலை வியாபாரமாக நினைப்பவர்கள் மக்கள் நீதி…