• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: February 2022

  • Home
  • இது துரோகத்துக்கு கிடைத்த பரிசு! – கருணாஸ்.!

இது துரோகத்துக்கு கிடைத்த பரிசு! – கருணாஸ்.!

துரோகம் செய்தவர் தோல்வியை தான் சந்திப்பர் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல்…

வானொலி தொகுப்பாளர் மாரடைப்பால் மரணம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஜெ.பி நகரில் வசித்து வரும் துணை நடிகை ரச்சனா (வயது 39). இவர் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும், வானொலி தொகுப்பாளராகும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 2013 ஆம் வருடம் கன்னட மொழியில்…

TNPSC தேர்வுகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

TNPSC நடத்தும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது! இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ…

தேனி: வைரலாகும் பைக் திருடன் வாக்கு மூலம்

தவறு செய்து மாட்டிக் கொண்டாலும், போலீசாரை திசை திருப்பும் வகையில் எந்தவித பதட்டமுமின்றி அழகிய தமிழில் வர்ணனையுடன் பேசும் பைக் திருடனின் வாக்கு மூலம் பலரையும் ரசிக்கும் படி இருந்ததால், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

என் நாடு என் தேசம் அறக்கட்டளையின் தொடரும் சேவை!

மக்கள் தொண்டில் பெரும்பணி செய்து வரும் என் நாடு என் தேசம் அறக்கட்டளை தனது அடுத்த சேவையாக, ஏழை மாணவனுக்கு உதவி செய்து வருகிறது.. காஞ்சிபுரம் மாவட்டம், கோவூரைச் சேர்ந்த மாணவன் சாய் ராம்.. வயது 13.. அரசுப் பள்ளியில் ஏழாம்…

கொடைக்கானலில் வெற்றிபெற்ற பட்டதாரி வேட்பாளரின் சபதம்!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 7வது வார்டில் திமுக, அதிமுக, அமுமுக, நாம்தமிழர், சுயேட்சை என 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த 7-வது வார்டில் 438 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 25 வயதான பிரபா…

ஊட்டியில் பார்க்கிங் தளங்களை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள்!

ஊட்டி நகரில் உள்ள பார்ங்கிங் தளங்களில் உள்ளூர் வியாபாரிகள் வாகனங்களை நிறுத்திக் கொள்வதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக் குள்ளாகின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உணவிற்காகவும், பல்வேறு…

கொடைக்கானலில் நகராட்சி,பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக!

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்றுது! இதனையடுத்து நேற்று வாக்கு எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவ‌ம்ப‌ட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெர‌சா ம‌க‌ளிர் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ வ‌ளாக‌த்தில், காலை 8 மணி…

அரவக்குறிச்சி டு கோவை பார்முலா… தேசிய கட்சிகள் அரண்ட தமிழ்நாடு மாடல்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த இமாலய வெற்றிய திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற பலரும் திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை…

வெயிலுகந்தம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை!

திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசி மாத திருநாளை முன்னிட்டு 14.2.2022 முதல் 23.2.2022 வரை, வெயிலுகந்தம்மன் திருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. கோயிலில் இன்று மாசித் திருநாள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, வெயிலுகந்தம்மன்…