அரசு அதிகாரிகளுக்கு சீனிவாசபுரம் மக்கள் கோரிக்கை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இங்கு சீனிவாசபுரம், உகார்தே நகர், ஏடிசியூ நகர், கார் மேல் புறம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இந்த நியாய விலை…
கொடைக்கானலில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறு. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் பேருந்து நிலையத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெரு நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.…
உக்ரைனிலிருந்து கொடைக்கானல் திரும்பிய மாணவி!
உக்ரைனில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரஷ்யாவினர் போர் நடத்தி வந்தனர். இதனையடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் உயிருக்கு பயந்து பதுங்கு குழியில் சிக்கி தவித்து வந்தனர். இதனையடுத்து இந்திய மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள்…
வார விடுமுறையில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாவாசிகள்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகன் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர…
கொடைக்கானலில் வெற்றிபெற்ற பட்டதாரி வேட்பாளரின் சபதம்!
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 7வது வார்டில் திமுக, அதிமுக, அமுமுக, நாம்தமிழர், சுயேட்சை என 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த 7-வது வார்டில் 438 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 25 வயதான பிரபா…
கொடைக்கானலில் நகராட்சி,பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக!
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்றுது! இதனையடுத்து நேற்று வாக்கு எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைகழக வளாகத்தில், காலை 8 மணி…