• Tue. Mar 25th, 2025

Month: February 2022

  • Home
  • இரண்டு ரோஸ்கள் நடுவில், ஒரு ஜாக்! வைரல் வீடியோ!

இரண்டு ரோஸ்கள் நடுவில், ஒரு ஜாக்! வைரல் வீடியோ!

சென்னை – கோலிவுட்டில் புது கதைகளுடன் களம் காணும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இறுதியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்துவாக்குல 2 காதல்…

செல்வம் இரட்டிப்பாக… வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டியது…

செல்வம் பலமடங்கு பெருகவும், சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும்., எப்போதும் செல்வம் நிலைத்திருக்க செய்ய வேண்டிய பூஜை குறித்து ஒரு தகவல்.. குபேர விளக்கு பூஜை வழிபாடு :செல்வச் செழிப்பான கடவுள் குபேர கடவுள். மற்ற கடவுள்களின் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால்தேவை உள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும். • செல்வத்துடன் இருக்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதைப் போல்சேமிப்பதைப் பற்றியும் நினைக்க வேண்டும். • முட்டாளின் இதயம் அவன் வாயிலுள்ளது.ஆனால் அறிவாளியின் வாய் அவன் இதயத்திலுள்ளது. • நமக்கு…

பொது அறிவு வினா விடைகள்

ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?ஒரே ஒரு முறை மின்தடையை கண்டுபிடித்தவர் யார்?ஓம் முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது?இத்தாலி கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது?இங்கிலாந்து கனநீரை கண்டுபிடித்தவர் யார்?யூரி வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார்?சிக்ஸ் சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?எகிப்து நாட்டவர்கள்…

குறள் 128:

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும். பொருள் (மு.வ): தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

ஈஷாரெப்பா ஈஷாரெப்பாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

இன்றுடன் மூடப்படுகிறது 3ஜி நெட்வொர்க்!

4ஜி எல்டிஇ மற்றும் 5ஜி போன்ற நெட்வொர்க்குகளின் தேவை அதிகரித்து இருப்பதால் 3ஜி சேவை நிறுத்தப்படுகிறது.இருபது வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான போன்கள் 3ஜி நெட்வொர்க்குகள் மூலம் தான் இயங்கி வந்தது. கார்களுடன் ஜி.பி.எஸ் அமைப்புகளை இணைக்கவும் மற்றும் பயணத்தின்போது பல பணிகளைச்…

பெண் உடலில் உயிருடன் 3 ஈக்கள்! டில்லி டாக்டர்கள் சாதனை..!

அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் இந்தியா வந்துள்ளார். அவருக்கு, கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணில் இமை வீக்கம், சிவந்து போதல், அரிப்புத் தன்மை ஏற்பட்டுள்ளது. இந்தியா வருவதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள டாக்டர்களிடம் பரிசோதித்தார்.…

‘ஐ லவ் யூ’ சொல்வது பாலியல் தொல்லை அல்ல..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 22 வயது இளைஞர் 17 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், அந்த இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…

அஜித் ரசிகர்கள் பாலை திருடலாம் – பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

வலிமை படம் ரிலீஸாவதையட்டி அஜித் கட்அவுட்டுக்காக அவரது ரசிகர்கள் பாலை திருடலாம் என தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், “முன்னணி நடிகர்கள் படம் ரிலீஸாகும்போது உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு…