கட்சி மாறினால் ஒரே வெட்டு தான் . . . அதிமுகவினர் அடாவடி
அதிமுகவில் போட்டியின்றி வெற்றிபெற்று கட்சி மாறினால் வெட்டுவேன் என பேசி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 9-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…
மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் படத்தை இயக்கும் சுந்தர் சி!
அரண்மனை-3’ படத்துக்கு பிறகு இயக்குநர் சுந்தர்.சி தற்போது ‘தலைநகரம்-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுந்தர்.சி தான் அடுத்ததாக இயக்கும் படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார். இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம்…
தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை…
சென்னை மேயர் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் ?
சமூக சமத்துவப்படை கட்சி நிறுவனரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ப.சிவகாமி நகப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து, அவருக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ப.சிவகாமி சென்னையின் மேயர் வேட்பாளர் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம்…
8-ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வேலை!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள Chowkidar, Nursing Assistant, Pharmacist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 07 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8ம்…
சிம்பு பர்த்டே ஸ்பெஷல்!
நடிகர் சிம்புவிற்கு ரசிகர்கள் கூட்டம் மாநாடு படத்திற்கு பிறகு பலமடங்கு அதிகரித்து விட்டது. அவரது அடுத்த படம் எப்படி இருக்கும், என்ன ரோல், எப்படி நடித்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் சிம்பு தனது…
கொதிக்காத சாம்பாரும்…ராகுல்காந்தியும்
பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி, போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய்…
யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு!!
யுபிஎஸ்சி தேர்வாளர்களுக்கு தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. யுபிஎஸ்சி ( UPSC ) சிவில் சர்வீஸ் 2022 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி ஜூன் 5 ஆம் தேதி அன்று முதல்நிலை தேர்வுகள்…
திருமணம் பற்றி லாவண்யா திரிபாதியின் நக்கல் பதில்!
தமிழில் சசிக்குமார் நடித்து வெளியான பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாவண்யா திரிபாதி அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி அவர்களது…
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! சசிகலாவை சந்தித்த பாஜக விஜயசாந்தி
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சசிகலாவை இன்று சந்தித்து பேசினார். ஆனால் அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை எனவும், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் சென்னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தமிழகம் வந்த பாஜக…