தேனி: அல்லிநகரம் நகராட்சியில் களமிறங்கிய கட்சிகள் மனுத்தாக்கல் ‘விறுவிறு’
தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் படையெடுப்பால், மனுதாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகள் என, மொத்தம் 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான…
7 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த தீட்சிதர்,பட்டர் கைது
மயிலாடுதுறை இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் உள்ள கடவுள் சிலையை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படும் படிச் சட்டத்தின் வெள்ளி தகடுகள் கடந்த 2014-ம் ஆண்டு திருடுபோனது. இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.…
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் அட்டூழியம்… கண்ணீர்விடும் மாணவிகள்
கர்நாடகாவில் சமீப நாட்களாக பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் கல்லூரி நிர்வாகம் தடுத்து வருகிறது. ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து…
அவசர அவரசமாக முதலிரவை முடித்து விட்டு ஓடிய புதுமாப்பிள்ளை
ஆலப்புழா காயங்குளம் பகுதியை சேர்ந்த அஸ்கருதீன் ரஷீத்துக்கும் (30) அடூர் அருகே உள்ள பழக்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.பின்னர் இருவருக்கும் அன்று இரவு முதலிரவு நடந்துள்ளது. நள்ளிரவு 3 மணி அளவில் அஸ்கருதீன் தனது…
மக்களை சந்திக்க சுற்றுப்பயணமா..சசிகலா ரெடி
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளையொட்டி அனைத்து அரசியல் பிரமுகர்களும் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தி வகுகின்றனர். தி.நகரில் உள்ள இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் இதயக்கனியாக அண்ணாவின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு…
வேலை வேண்டுமா..அப்போ இத படிங்க…
நீங்க எழுதும் எழுத்துக்கு பப்ளிசிட்டி தேவையா…?உங்கள் எழுத்து திறமையை காட்ட content writer’s –க்கு செம சேன்ஸ்….உங்க ஊர்ல நடக்கிற விஷயத்தை எங்க தளத்துக்கு கொண்டு வர தமிழகம் முழுவதுமுள்ள பயிற்சி செய்தியாளர்கள்(Internship Reporters) தயாரா..? கண்ணுல பட்ட கல்லை கூட…
திருமணம் பற்றி லாவண்யா திரிபாதியின் நக்கல் பதில்!
தமிழில் சசிக்குமார் நடித்து வெளியான பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாவண்யா திரிபாதி அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி அவர்களது…
10 அடி நீள தோசையை சாப்புடுங்க…பரிசை வெல்லுங்க…
10 அடி நீள தோசையை சாப்பிடுபவருக்கு ரூ. 71 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்ற போட்டியை டெல்லி உணவகம் ஒன்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உணவுப் பொருட்களை வைத்து போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தியாவை பொறுத்தவரை நடத்தப்படும் உணவுப் போட்டிகள் பெரும்பாலும்…
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் இன்று..!
இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவா காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை.இவரை பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் செங்குந்தக் கைக்கோள முதலியார் மரபில் கைத்தறி நெசவாளர்…
விக்ரம் பிரபுவுக்கு வில்லனாக கதாநாயகன் சக்தி வாசு!
நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில்,…