• Thu. Apr 25th, 2024

யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு!!

யுபிஎஸ்சி தேர்வாளர்களுக்கு தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுபிஎஸ்சி ( UPSC ) சிவில் சர்வீஸ் 2022 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி ஜூன் 5 ஆம் தேதி அன்று முதல்நிலை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஎஸ் உட்பட 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ( பிப்.22க்குள் ) upsc.gov.in அல்லது https://upcoming.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *