• Mon. Oct 2nd, 2023

Month: February 2022

  • Home
  • வெங்கடேஷ் விரும்பி வாங்கிய ப்ரோ-டாடி தெலுங்கு ரீமேக் உரிமை!

வெங்கடேஷ் விரும்பி வாங்கிய ப்ரோ-டாடி தெலுங்கு ரீமேக் உரிமை!

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் – பிரித்விராஜ் இருவரும் இணைந்து நடிப்பில் வெளியான படம் ப்ரோ டாடி ஒடிடி தளத்தில் வெளியானது. திருமணமாகாத ஒரு இளைஞன் ஒரே நேரத்தில் அப்பாவாகவும், அண்ணனாகவும் புரமோஷன் பெறுகிறான் என்கிற திரைக்கதையுடன் கூடிய கலகலப்பாக உருவாகியிருந்த இந்தப்படத்தை…

கோடி கொடுத்தாலும் நோ! சாய்பல்லவி திட்டவட்டம்!

மலர் டீச்சர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சாய் பல்லவி! பிரேமம் படம் மூலமாக, தமிழகத்திலும் அதிக ரசிகர்களை பெற்றவர்! சாய் பல்லவி, பிறந்து வளர்ந்தது எல்லாம் நம்ம நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி! ஆனால் தற்போது, தெலுங்கு படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.…

பெண் மீது பேருந்து ஓட்டுநர் தாக்குதல்!!

அரசு பேருந்தை எடுப்பதற்கு தாமதமானதால், அதனை கேட்ட பெண் மீது ஓட்டுநர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகம்மா என்பவர் தனது கணவர் செந்திலுடன் பாரிமுனை செல்ல பெரும்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிகாலை…

இனி கணவரின் ஆதார் கட்டாயமில்லை.. அரசு அறிவிப்பு

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பேறுகால உதவியாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. PMMVY…

அமைச்சருக்கு ஆப்பு வைத்த அமலாக்கத்துறை ..என்ன நடந்தது ?

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இந்த நிலையில்தான் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் கட்சி தொண்டர்களின் பொலம்பலும்…

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் ஆளும் கட்சியான தி.மு.க.,- அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய…

ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராட நிதி கேட்கும் – கமல்ஹாசன்

பகாசுர ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராடப் பணஉதவி செய்யுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதன் முதலாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம். எட்டாம்…

நாவலில் என்ட்ரி கொடுக்கும் தல தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் நாயகனாக தோன்றவுள்ளார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கிராஃபிக் நாவலின் நாயகனான அதர்வா என்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு…

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள நவ்தீப் சைனிக்கும் கொரோனா…

அரசியலில் அண்ணா எனும் ஆளுமை

1947 ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியா சுதந்திரமடைந்ததை கொண்டாடிய நேரம் தமிழகத்தில் மட்டும் அதனை கறுப்பு தினமாக அனுசரித்த போது எழுந்த குரல், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என்று ஓங்கி ஒலித்த குரல், ஒன்னரை கோடி தொண்டர்கள்…