• Mon. Oct 2nd, 2023

Month: February 2022

  • Home
  • +2 படித்தவர்களுக்கு, கடலோரக் காவல்படையில் வேலை!

+2 படித்தவர்களுக்கு, கடலோரக் காவல்படையில் வேலை!

இந்தியக் கடலோரக் காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Engine Driver, Sarang Lascar, Storekeeper, Civilian Motor Transport Driver, Fireman, ICE Fitter, Spray Painter,…

நிறுத்தப்பட்டதா பிக் பாஸ் லைவ் ஸ்ட்ரீம்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம் என்கிற அறிவிப்புடன் கடந்த ஜனவரி 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப் போகிறது…

‘புஷ்பா’ பட பாணியில் செம்மர கட்டை கடத்தியவர் கைது!

அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது! தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான புஷ்பா படத்தை திரை பிரபலங்கள்…

இலஞ்சி பேரூராட்சியில் திமுகவினர் வேட்புமனு தாக்கல்

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் இன்று தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம்,…

கை நழுவி போகும் கோவை மாநகராட்சி?

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிக்கு வார்டு ஒதுக்கீடு உட்பட பல்வேறு காரணங்களால் தி.மு.க.,வில் அதிருப்தி நிலவும் நிலையில், இதை தங்களுக்கு சாதகமாக்கி, பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்ற, எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூ., கட்சிகள், ம.தி.மு.க.,…

வைகைப் புயலின் அதிரடிஆட்டம் மீண்டும் தொடங்கியது

வைகைப்புயல் நடிகர் வடிவேலு நீண்ட வனவாசத்திற்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் விரும்பிய நாய் சேகர் தலைப்புக்கு முட்டிமோதி பார்த்துவிட்டு முடியாமல் போனது அதனால் நாய் சேகர் ரிட்டன் எனும் பெயரில் கதைநாயகனாக நடிக்க தொடங்கியுள்ளார் படப்பிடிப்புகள் தொடர்ந்து…

காத்துவாக்குல ரெண்டு காதல் எப்போது வருகிறது?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, டான்ஸ் மாஸ்டர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் நயன்தாராவின் காதலர்…

உண்மை சம்பவத்தின் பாதிப்பில் உருவானது பப்ளிக் படம்

சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் பப்ளிக். இதனை ரா.பரமன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். காளி வெங்கட், ரித்விகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இந்த படத்தின்…

ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் 22 வயது இளம் மாணவி மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டி

மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. 22 வயதான இவர் எம்ஏ பட்டம் பெற்று தற்பொழுது ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் மாணவி மோகனா மதுரை மாநகராட்சி 28வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். சிறு…

நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியம் பிறந்த தினம் இன்று

தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.…