இந்தியக் கடலோரக் காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Engine Driver, Sarang Lascar, Storekeeper, Civilian Motor Transport Driver, Fireman, ICE Fitter, Spray Painter, MT Fitter/ MT Tech/ MT Mech, Multi-Tasking Staff, Sheet Metal Worker, Electrical Fitter & Labourer
கல்வித் தகுதி: Matriculation / 12th pass, ITI
சம்பளம் ரூ.19,900 – ரூ. 81,000
கடைசி தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 22.01.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள், https://indiancoastguard.gov.in/