வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்ல் நடிக்கத் தொடங்கிய விமல்!
கடந்த பல ஆண்டுகளாகவே விமல் நடித்த எந்தப் படமும் வெற்றியடையவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சல, காவல், மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா, களவாணி 2, கன்னி ராசி படங்கள் வந்த வேகத்தில் தியேட்டரைவிட்டு திரும்பிவந்தது. சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, குலசாமி,…
விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப் ஐ ஆர். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரெட்…
பெருந்தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி…
சங்கரன்கோயிலில் ‘விண்மீன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!
அகில இந்திய ஹேர் & பியூட்டி சங்கரன்கோவில் கிளை ஷிபா பார்லர் பமிலா மற்றும் நாகர்கோவில் கிளை இணைந்து நடத்தும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.அதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவிலில் உள்ள விண்மீன்…
குற்றாலம் பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல்!
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள 8 வர்டுகளிலும் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நிகழ்வில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி,…
திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நான்காம் நாள்!
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழா நான்காம் திருநாளை முன்னிட்டு, தெய்வயானையுடன் சுப்பிரமணியசாமி சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!
நீட் மசோதாவை மீண்டும் அனுப்பினால் என்ன நடக்கும் ?
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் தமிழக அரசு சட்டசபையில் மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?என்பது குறித்து அரசியல் சாசனம் தெளிவாக விளக்குகிறது.எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா,…
பஞ்சாப் முதல்வரின் உறவினர் திடீர் கைது…பின்னணி தகவல்கள்
பஞ்சாப்பில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹானி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ்…
உயர்நீதிமன்றம் உத்தரவால் குடிமகன்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே…
உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் கானா பாலா!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட பிரபல கானா பாடகர், கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-ஆவது மண்டலம், 72-ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல்…