• Fri. Sep 22nd, 2023

Month: February 2022

  • Home
  • 3 சிலிண்டர் ஃப்ரீ ..ஃப்ரீ..பாஜக அறிவிப்பு

3 சிலிண்டர் ஃப்ரீ ..ஃப்ரீ..பாஜக அறிவிப்பு

இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளன. எனவே இந்த மாநிலங்களில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் போட்டியிட உள்ள கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றது. இந்தத் தேர்தலில்,…

மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப மாட்டார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது பெரிய சர்ச்சையை எழுப்பியது.அதனால் இந்த முறை நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப மாட்டார் என செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில்…

விண்ணில் பறக்க இருக்கும் பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் பயணத்தை இஸ்ரோ வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது.பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் வருகிற 14-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில்…

ராக் வித் ராஜா! – ரசிகர்களுக்கு இளையராஜா அழைப்பு!

இசைஞானி இளையராஜா மேடையில் தோன்றும் இசைநிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. மெர்குரி மற்றும் நாய்ஸ் & ப்ரைன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு ராக் வித் ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது! சென்னையில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை…

ஜப்பானிலும் ரிலீசாகிறதா வலிமை?!

ரஜினியை தொடர்ந்து அஜித்தின் வலிமை படமும் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் ரஜினி அளவிற்கு ஜப்பான் ரசிகர்களை அஜித் கவருவாரா, வலிமை படம் ஜப்பானில் பிளாக் பஸ்டர் படமாகுமா என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள், அஜித் ரசிகர்கள்..…

யார் பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது: எடப்பாடி பாய்ச்சல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக களம் இறங்கியுள்ளது. சேலையூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி “நான் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறார்” என, விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்…

மணல் கடத்தல் விவகாரத்தில் 5 கேரள பாதிரியார்கள் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்களை தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.பத்தனம்திட்டா சிரோ மலங்கரா டயோசிஸின் பிஷப் சாமுவேல் மார் இரேனியோஸ் மற்றும் பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ்,…

சமையல் குறிப்புகள்:

மசாலா இட்லி:தேவையான பொருட்கள்:மீதமான இட்லி(நீளவாக்கில் கட் பண்ணவும்) – 5, பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), தக்காளி – 1, இஞ்சி சிறிய துண்டு – 1, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், சர்க்கரை – ஒரு ஸ்பூன்,…

நான் இப்படி தான் ட்ரஸ் போடுவேன் : பிரியங்கா காந்தி vs காயத்ரி ரகுராம் மோதல்

பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் போன்ற உடை அணிவது என்பது பெண்களின் உரிமை ஆகும். அதேபோல் அவர்களின் உடை உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சில…

சிறப்பு புலனாய்வுக் குழு கையில் ராமஜெயம் கொலை வழக்கு .. தீர்வு கிடைக்குமா ?

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற,தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார்.…