• Fri. Apr 26th, 2024

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 9, 2022

மசாலா இட்லி:
தேவையான பொருட்கள்:
மீதமான இட்லி(நீளவாக்கில் கட் பண்ணவும்) – 5, பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), தக்காளி – 1, இஞ்சி சிறிய துண்டு – 1, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், சர்க்கரை – ஒரு ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எ0ண்ணெய் – 150 கிராம், கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன். கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 150 கிராம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பிறகு மீதமுள்ள எண்ணெயை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு, மறுபடியும் அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். இவை இரண்டும் என்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாக மசிந்து வேகும் வரை வதக்கி விட்டு, அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்தக் கலவை நன்றாக கொதித்து, சற்று கெட்டியாகி, மிளகாய் தூள் வாசனை சென்றதும் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மசாலா இட்லி தயாராகிவிடும்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *