• Sun. Oct 1st, 2023

Month: January 2022

  • Home
  • கொம்புவச்ச சிங்கம்டா படம் ஓடுகிறதா?

கொம்புவச்ச சிங்கம்டா படம் ஓடுகிறதா?

பொங்கல் அன்று வெளியான புதிய திரைப்படங்களில் சசிக்குமார் நடித்துள்ள கொம்புவச்ச சிங்கம்டா பல முறை ரீலீஸ் தேதிஅறிவிக்கப்பட்டு வெளியாகாமல் போன இந்தப் படம் பொங்கல் போட்டியில் ஐந்து படங்களுடன் ஒன்றாக தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளில் மூன்றில் ஒரு(375) பங்கு திரைகளில்…

சமந்தா வழியில் தமன்னா குத்துப் பாடலுக்கு நடனமாடினார்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல்…

மன்மத லீலை அனுமதி வாங்காமலே தலைப்பை அறிவித்த வெங்கட்பிரபு

தங்களின் படங்களுக்கு நல்லதொரு பொருத்தமான தலைப்புக்கான பெயரை வைப்பதற்கு யோசிக்க முடியாத வாழைப்பழ சோம்பேறிகள், சிந்திக்கும் திறன் அற்றவர்கள்புகழ் பெற்ற பழைய படங்களின் பெயர்களை விலைக்கு வாங்கி படங்களை தயாரிக்கும்போக்கு தமிழ்த் திரையுலகத்தில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால், அந்தப் பழைய…

புஷ்பா படம் பார்த்த கமல்ஹாசன் நன்றி சொன்ன அல்லு அர்ச்சுன்

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த டிசம்பர் 17 அன்று வெளியான படம் ‘புஷ்பா’தெலுங்கில் தயாரான இப்படம், தமிழ், கன்னடம், மலையாளம், குந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி நல்ல…

ஆனைமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அசோக் என்ற 12 வயது யானையை கோழிகமுத்தி மலை கிராமத்தை…

ஊட்டியில் உள்ள “டைனோசர்” காலத்து தாவரம்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 270 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை தாவரமான “ஜிங்கோ பைலபா”, சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நேபால் போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு வகையான…

மெகா ஸ்டார் மம்முட்டியை விடாத கொரோனா

பிரபல மலையாள நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஏராளமான பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தனக்கு கொரோனா…

பொங்கல் படங்களை ஓரங்கட்டிய எம்ஜிஆர், நடித்த நினைத்ததை முடிப்பவன்!..

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி எதுவாகினும் அது ரிலீஸ் படங்களோடு என்கிற அளவிற்கு தலைமுறை மாற்றம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா பிரச்சினைக்கு பின் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ரிலீஸ் படங்கள் என்கிற திட்டமிடல் தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டது. பண்டிகைகளை கொண்டாடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது.வலிமை,…

சந்தையின் பின்னே போகாமல் தனக்கென தனி வழி என வாழ்த்திய கமல்ஹாசன்

நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள். இதனையொட்டி அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ‛சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த…

திருவள்ளுவருக்கு புதிய வடிவம் மருத்துவமனை புதிய முயற்சி

கைகளில் ஓலையும் எழுதுகோலும் ஏந்தி சம்மணமிட்டு அமர்ந்து தமிழ்ச் சமூகத்தை நோக்கும் திருவள்ளுவரின் உருவ ஓவியமே, தமிழரின் மனங்களில் திருவள்ளுவராகப் பதிவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில், பல்வேறு கோணங்களில் திருவள்ளுவரைக் காணும் முன்னெடுப்பை பில்ரோத் மருத்துவமனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டது. பெஷ்வா…