பிக்பாஸ் வெற்றியாளர் ராஜு? பரபரப்பாகும் புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5ஐ வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்தனர். மற்ற சீசன்களை விட, இந்த…
மன்மத லீலை நிழலும் நிஜமும் பொய் சொன்ன வெங்கட்பிரபு
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட்பிரபு. சென்னை 600028 என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு நகைச்சுவையின் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி…
பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு பொதுவெளியில் நிர்வாண புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படவில்லை ஆடை குறைப்பு என்பது வரம்பு கடந்துசெய்யப்பட்டு புகைப்படங்களை நடிகைகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்நடிகர் விக்ரமுடன் ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். வின்னர், அன்பே சிவம்,…
மலையாள படங்களை விரும்பும் இந்தி கதாநாயகர்கள்
மலையாள படங்களுக்கு இந்தி ரீமேக் மார்க்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிரித்விராஜ் நடிக்கும் படங்கள் தான் இந்தியில் அதிகம் ரீமேக்காகின்றன. அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் ஜான் ஆப்ரஹாம் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரித்விராஜின் இன்னொரு வெற்றிப்படமான ட்ரைவிங்…
மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கழட்டிவிட ஓபிஎஸ், இபிஎஸ் திட்டம்?
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி அவரது கட்சி தலையிடமே எந்த ஒரு இடத்திலும் ஏன் வாய்திறக்கவில்லை என்ற சந்தேகம் அனைவர் மத்தியில் உள்ளது. வருமான வரித்துறையினர் அதிமுக முன்னாள் அமைச்ச்ரகளின் வீடுகளில் ரெய்டு நடத்திய போது, திமுக அரசியல்…
ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் மதுரை மக்கள்!
கொரோனா பெரும் தொற்றின் காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் மதுரை மக்களால் 90% முழு ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசு ஜனவரி 31 வரை பல்வேறு…
ரீவைண்ட் : எம்.ஜி.ஆர் பழிவாங்கிய இருவர் ?
கண்ணதாசன் எம்ஜிஆர் குறித்து உள்ளும் புறமும் என்ற புத்தகத்தில் பதிவு செய்திருந்த கருத்துகளின் ஒரு பகுதி.இது முழுக்க முழுக்க கண்ணதாசன் தான் பார்த்த எம்ஜிஆர் குறித்து எழுதியது.25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எம்ஜிஆர் மிகுந்த கஷ்ட திசையில் இருந்தார். ஒரு மனிதன்…
வேலூரில் போலி செய்தியாளர்கள் மடக்கிபிடிப்பு!
தமிழக மக்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற சீரிய சிந்தனையில் தமிழக முதல்வர் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கினை உத்தரவிட்டார்.. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர்.. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையில் பல…
10 முதல் 12ஆம் வகுப்பு வரை விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…
நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு
நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்கி வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிதான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டது. முதல்கட்டமாக…