சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்
தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து…
தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை – சேகர்பாபு உறுதி
தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்றும், அரசு அனைத்து மதங்களையும் சமமாக நடத்துகிறது என்றும், இது தான் எனது நிலைப்பாடு மற்றும் முதலமைச்சரின் நிலைப்பாடு என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அரியலூர் வடுகர்பாளையத்தை சேர்ந்த 12ம்…
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டாஸ் ரத்து
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. ராஜகோபாலனின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான காரணங்களை…
இந்தியாவின் மிக உயரமான நபர் சமாஜ்வாடியில் இணைந்தார்
இந்தியாவின் மிக உயரமான நபராகக் கருதப்படும் தர்மேந்திரா பிரதாப் சிங் நேற்றைய தினம் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். 46 வயதான இவர், 8 அடி 1 அங்குலம் உயரத்துடன் கின்னஸ் ரெகார்டு புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திரா பிரதாப் சிங்…
மதுரையில் சிலம்பம் சுற்றுவதில் சாதனை!
மதுரையில், 4 வயது முதல் 25 வயது வரையிலான சிலம்ப போட்டியாளர்கள் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 90 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தல்! மதுரை எம் கே புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 4 வயது முதல் 25…
தேனியில் டி.ஆர்.ஓ., உட்பட 439 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன் உட்பட 439 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒருவர் பலியானார்.கெரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பாதித்தவர்களில் 426 பேர் தேனியை சேர்ந்தவர்கள்.…
மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு
மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவு. மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது…
மஞ்சுவாரியாரை திட்ட வேண்டாம் உன்னி முகுந்தன் வேண்டுகோள்
தமிழில் தனுஷ் நாயகனாக நடித்த சீடன், தெலுங்கில் அனுஷ்காவின் பாகமதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்.. கடந்த வாரம் இவர் மலையாளத்தில் நடித்த மேப்படியான் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை இவரே தயாரித்து இருப்பதால், இவரது…
ஜென்டில்மேன் 2 படத்துக்கு யார் இசை? – கேடி குஞ்சுமோன் அறிவிப்பு
ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசையமைக்கப்போவதாக, கேடி குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.. பிரபல இயக்குநர் ஷங்கரின் முதல் திரைப்படமான படம் ஜென்டில்மேன் 1993 ஆம் ஆண்டு வெளியானது. இதில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த…
வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து ? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வந்தது. கடந்த 24 மணி…