இணையத்தை கலக்கும் “டேவிட் புஷ்பா”!
புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு, தான் ஆடுவதைப்போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், பல கிரிக்கெட் வீரர்களும் “ஸ்ரீ வள்ளி” பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்து இணையத்தில் ட்ரெண்ட்…
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு
சென்னையில் இன்று நடைபெற்ற நாட்டின் 73-வது குடியரசு தின விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் தந்தை பெரியார் உருவமும் இடம்பெற்றிருந்தது. சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பெரும்பாலும் அறியப்பட்ட தந்தை பெரியார் சுதந்திரப் போராட்டத்திலும் தீவிர பங்காற்றியவர்.…
73வது குடியரசு தினம்! திரைபிரபலங்களின் வாழ்த்து!
நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மகேஷ் பாபு,…
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா!!
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி…
மதுரையில், பிஜேபி நிர்வாகி மீது பணமோசடி புகார்!
மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த தனபால், ரேணுகாதேவி உள்ளிட்ட பல பேரிடம் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், மேலும் திருச்சி, திண்டுக்கல் மற்றும் பல மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுப்ட்டு வந்ததாகவும், பிஜேபி…
73வது குடியரசு தினத்தை முன்னிட்டு..,
வேலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு
தமிழக முதல்வர் விருது வழங்கும் விழா..!
73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு தமிழக முதல்வர் விருதினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வழங்கினார். இவ்விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர், துணைத்தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.…
பத்மபூஷன் விருதை நிராகரித்த புத்ததேவ் பட்டாச்சாரியா
சமூக சேவை, பொது நிர்வாகம் , இலக்கியம் , கல்வி , தொழில்நுட்பம் , அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நூற்று இருபத்தி எட்டு பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 2022-ம் ஆண்டுக்கான இந்த…
சமையல் குறிப்பு: தால் பான் கேக்
தேவையானவை:வெந்த பருப்பு, கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு – தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு…
புதுச்சேரி தவில் வித்வானுக்கு பத்மஸ்ரீ விருது!!
சமூக சேவை, பொது நிர்வாகம், இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நூற்று இருபத்தி எட்டு பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 2022-ம் ஆண்டுக்கான இந்த பத்ம விருதுகள் அறிவிப்பு குடியரசு…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியீடு?
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல். கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி…