• Mon. Nov 4th, 2024

Month: January 2022

  • Home
  • பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம். வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் மதன் மோகன் அறிக்கை.

பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம். வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் மதன் மோகன் அறிக்கை.

நவீன சாகுபடி தொழில் நுட்பத்தின் மூலமும் உயர் விளைச்சல் ரகங்கள் மூலமும் இந்தியாவில் உணவு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க செய்ததால் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது . இந்தியாவில் 1960 களில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறையை பசுமை புரட்சியின் மூலம் நமது வேளாண்…

தேனி ஜிஹெச்சில் செவிலியர்கள் சினிமா பாடலுக்கு ஆட்டம்.
வைரலாகி வரும் வீடியோ.

ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியின் போது சமூக இடைவெளி இன்றி சினிமா பாடலுக்கு ஆட்டம் போடும் செவிலியர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் அமைந்துள்ளது தேனி…

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்..!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஆர்பிஐ அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர்…

எழுதுகோல் என்னும் கூர்மை

உ.பி.யில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சரின் மகன்

உத்தரப்பிரதேச அமைச்சரும் ஷிகார்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான அனில் ஷர்மாவின் மகன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து அமைச்சரிடம், தேர்தல் நடத்தும் அதிகாரி…

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை

இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேசத்திற்காக உயிர்நீத்து தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி…

கம்பம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., வுக்கு கொரோனா..!

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக அவருக்கு லேசான இருமல், சளி தொந்தரவு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, கொரோனா தொற்று பயத்தால், அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி…

குடியரசு தின விழாவிற்கு இசைக்கருவிகளை டூடுலாக வெளியிட்ட கூகுள்

எப்போதும் கூகுள் நிறுவனம் தங்களது டூடுலில் தனித்தனமையை வெளிகாட்டும் அதே நேரத்தில் உலகில் நடக்கும் சம்பவங்களை வைத்தும் டூடுல் வடிவமைக்கப்படம். இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா இன்று (26ம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக,…

வீரதீர செயல் புரிந்த சாதனையாளர்களுக்கு குடியரசு தினவிழாவில் விருது வழங்கிய முதல்வர்

73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின்…

மதுரையில், 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!

மதுரை மாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தேசிய கொடியை ஏற்றிவைத்த ஆட்சியர் அனீஷ்சேகர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மேலும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட…