• Tue. May 30th, 2023

வலைத்தளங்களை தடுமாற வைக்கும் மாளவிகா மோகன் மஜா புகைப்படங்கள்

இந்தியாவில் உள்ள நடிகைகள் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்வது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மறைத்த பிகினியுடன் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மாலத்தீவு சுற்றுலா பயணத்தைப்பற்றி பேச வைத்தார்.தொடர்ந்து சில வீடியோக்கள், சில புகைப்படங்கள் என வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார் நேற்று நீச்சல் உடையில் ஒரு வீடியோவையும் வெளியிட்டார். “உன் மீது காதலில் விழுந்தேன்” என கடல் எமோஜியைப் பதிவிட்டு கடல் மீதான தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். மாலத் தீவிலிருந்து மாளவிகா திரும்புவதற்குள் இன்னும் எத்தனை புகைப்படங்கள், வீடியோக்கள் வரப் போகிறதோ என்று விவாதங்கள் நடந்துகொண்டிருந்த போது இன்று மாலையில்தொப்புள் தெரியும் அளவிற்கு வித்தியாசமான பிகினி உடையில் சோம்பல் முறிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, “கடலுக்குள் என்னுடைய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *