• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மேகங்கள் மலைகளுக்கிடையில் வரவேற்கும் விதமாக ரம்யமான காட்சி..!

ByP.Thangapandi

Jun 3, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஆண்டிபட்டி கணவாய் பகுதி செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர் சூரிய உதயத்திற்கு முன்பு வண்ணமயமான இளம் சிவப்பு நிறத்தில் மேகங்கள் மலைகளுக்கிடையில் வரவேற்கும் விதமாக ரம்யமான காட்சி.,

காலைப் பொழுதில் மனதிற்கு இதமான காட்சியாக அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.,