தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெற்றது.இந்த நேர்காணலில் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கணேஷ் பாண்டியன் மாவட்ட செயலாளர் மாடசாமி பாண்டியன் புளியங்குடி நகர தலைவர் ராஜதுரை, பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.