• Thu. Sep 19th, 2024

Month: December 2021

  • Home
  • முஸ்லீம்களின் உயிருக்கு ஆபத்து : தலைமை நீதிபதிக்கு 76 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்

முஸ்லீம்களின் உயிருக்கு ஆபத்து : தலைமை நீதிபதிக்கு 76 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்

ஹரித்வார், டெல்லி ஆன்மீக மாநாடுகளில் இடம்பெற்ற இன ஒழிப்புப் பேச்சுகளால் பல லட்சம் முஸ்லீம்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன், விருந்தா குரோவர், சல்மான் குர்ஷித்,…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழா உலகில்…

கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.257 கோடி – தொழிலதிபர் கைது!

உத்தரப்பிரதேசத்தில் கட்டுக்கட்டாக 257 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த தொழிலதிபர், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் , வாசனை திரவியங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பான் மசாலா , குட்கா தயாரிக்கும் ஆலைகளை…

ஏமாற்றத்தை ஏற்படுத்திய 83 கிரிக்கெட் படம்

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி1983 ல்கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ’83’ . கபீர்கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.…

காதல் வந்தால் சொல்லியனுப்பு மாணிக்க விநாயகம் காலமானார்

பின்னணிப் பாடகரும் , நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக 26.12.2021 அன்று மாலை சென்னையில் காலமானார் . பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமைய்யா பிள்ளை மகன் மாணிக்க விநாயகம் மயிலாடுதுறை சேர்ந்தவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற பின்ணணி பாடகர்கள்…

அஜீத்துக்காக வலிமைகதையில் மாற்றங்கள் செய்யப்பட்டது-வினோத்

வருகின்ற பொங்கல் அன்று அஜீத்குமார் நடிப்பில் வலிமை படம் வெளியாக உள்ளது இந்தப் படத்தின் கதை வேறு நடிகருக்காக எழுதப்பட்டது அதில் தான் அஜீத்குமார் நடித்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது இதனை மறுத்துள்ளார் படத்தின் இயக்குனர் வினோத் அஜித்குமார்…

தமிழ் நாட்டில் 33 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு

ஜனவரி 3, 2022 ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதுபோன்று முன்னெச்சரிக்கை டோஸ் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் போடப்படும்…

தலைவருக்கு துணையாக பொடி வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

கோவை காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று (டிசம்பர் 26) மதியம் தொடங்கி வைத்தார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின்.இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதாவது நேற்று காலை 10.30 மணிக்கு திமுகவின் மகளிரணிச்…

டாப் 10 செய்திகள்

நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்புஅதிமுக அவைத்தலைவராக மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலையை, இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார் ஜன.10 முதல் பூஸ்டர் தடுப்பூசிகள்முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என…

அவர் கடைசி படம் தயாரித்தது எனக்கு பெரிய புண்ணியம்: விஜய் சேதுபதி

மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய விஜய் சேதுபதி அவரது கடைசி படத்தை தயாரித்தது தனக்கு கிடைத்த புண்ணியம் என கூறி உள்ளார். “நான் கம்யூனிசம் படிச்சது இல்லை. அது பற்றி எந்த…