• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி…

Byகாயத்ரி

Dec 26, 2021

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்குள் இருந்தே ஏராளமானோர் கோவாக்சின் குறித்து அவதூறு பரப்புவதாக தெரிவித்துள்ளார்.