• Sun. Oct 1st, 2023

Month: December 2021

  • Home
  • அதிகார பலம்படைத்தவர்களுக்கு எதிரான படம் வீரமே வாகை சூடும்

அதிகார பலம்படைத்தவர்களுக்கு எதிரான படம் வீரமே வாகை சூடும்

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா , மஹா காந்தி, மரியம்…

சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை ஒன்றிணைத்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் மதுரை, கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற…

ஆனந்தம் விளையாடும் வீடு-சிறப்பு பார்வை

பெயர்: ஆனந்தம் விளையாடும் வீடு தயாரிப்பு: ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன்இயக்கம்: நந்தா பெரியசாமி இசை:சித்து குமார்ஒளிப்பதிவு: பொர்ரா பாலபரணி நடிப்பு: கௌதம் கார்த்திக், ஷிவாத்மிகாசேரன், சரவணன், ஜோ மல்லூரி, விக்னேஷ், கவிஞர் சினேகன், டேனியல்பாலாஜி, வெண்பா, பிரியங்கா மற்றும் பலர் கொரோனா…

கொங்கு மண்டல பொறுப்பாளராக உதயநிதி ஸ்டாலின்?

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை கோவை கைவிட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்தடுத்து நடக்கவுள்ள தேர்தல்களில் வென்று, கோவையை திமுக கோட்டையாக மாற்றுவதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. அதற்கேற்ப, முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், மு.க.ஸ்டாலின் கோவைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.…

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இன்று காலை பேருந்து மீது லாரி மோதி விபத்து.

பேருந்து கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுமுகை போலீசார் விசாரணை.

நடை பயிற்சிக்கு சென்ற யானை உடல் நலக்குறைவால் மரணம்..!

திருவிழாக்காலங்களில் அலங்காரமாகப் பவனி வந்து, அனைவருக்கும் ஆசி வழங்கிய யானை, நடைப்பயிற்சிக்கு சென்ற போது, உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா இவர் பல வருடமாக லட்சுமி…

முதலமைச்சருக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கவே விரும்புகிறேன் உதயநிதிஸ்டாலின்..!

திமுக ஆட்சி அமைந்த பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. கடந்த மாதம் உதயநிதி அமைச்சராக்க வேண்டும் என கட்சிக்குள் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அதனை தொடங்கிவைத்தது உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஸ்…

பொது அறிவு வினாவிடை

உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்). கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறுஅழைகப்படுகிறது ?தோஆப் விந்திய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?தக்காண பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்) எகிப்து…

இந்தியாவில் இந்த பொருட்களுக்கு மட்டும் 5 ஆண்டுக்கு தடை..

உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை காக்க மலிவுவிலை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி…

செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு!

தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, 33 வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி அகாடமி வளாகத்தில் (டிச.26) நடந்தது.இதில் 9, 11 மற்றும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவினர் என,…