• Mon. Dec 9th, 2024

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Dec 27, 2021
  1. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
    மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).
  2. கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு
    அழைகப்படுகிறது ?
    தோஆப்
  3. விந்திய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?
    தக்காண பீடபூமி
  4. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?
    தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)
  5. எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
    நைல் நதி.
  6. எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?
    நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
  7. பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
    ஹெய்ரோகிளிபிக்ஸ்
  8. யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
    மெசபடோமியா
  9. மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
    சுமேரியர்
  10. சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
    அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.