• Sun. Oct 1st, 2023

Month: December 2021

  • Home
  • ஏமன் நாட்டில் இருந்து மதுரை வந்த பொறியியல் பட்டதாரி கைது..!

ஏமன் நாட்டில் இருந்து மதுரை வந்த பொறியியல் பட்டதாரி கைது..!

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்குச் சென்று வந்த மதுரை பொறியியல் பட்டாதாரி வாலிபர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது…

காமராஜர்வீட்டு சென்டிமெண்டை கண்டு பயப்படும் பிரதமர் மோடி

வரும் ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க வருகை தர இருக்கிறார். பிரதமரின் நிகழ்ச்சிக்காக தமிழக அரசு சில இடங்களை தேர்ந்தெடுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்பிய நிலையில், பிரதமரின் நிகழ்ச்சியை…

சசிகலா – தினகரன் மோதல் : காலியாகும் அமமுக கூடாரம் ?

இதோ ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலகுகிறோம் என சொல்லி தங்களின் ராஜினாமா கடிதங்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அனுப்பி அ.ம.மு.க.வில் ஏக ரகளை செய்திருக்கிறார்கள் அக்கட்சி தொண்டர்கள். அமமுகவில் சசிகலா ஆதரவு நிர்வாகிகள் சிலரால் கட்சிக்குள் சின்ன சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…

மதுரை ஹெலிகாப்டர் சேவை விவகாரத்தில் திருப்பம்..!

மதுரையில் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் சேவை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் சேவை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ரூ.4.25 லட்சம் ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களை ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் சென்று சுற்றிப்பார்க்கும் வகையில், மேலூர்…

ஆபாச படத்தலைப்புக்கு எதிர்ப்பு படத்தை தடை செய்ய அரசுக்கு கோரிக்கை?

மலையாளத்தில் 1980களில் செக்ஸ் திரைக்கதையில் தயாரான திரைப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள் அதற்கு வைக்கப்படும் தலைப்புகள் அறுவெறுப்புடன் கூடியதாக இருக்கும் மாமனாரின் இன்பவெறி என்றெல்லாம் தலைப்பு வைத்து தலைப்புக்கு கீழே சிறிதாக மருத்துவ கல்வி படம் என அச்சிட்டு தணிக்கை…

சர்ச்சையைக் கிளப்பி விட்டு பல்டி அடித்த பா.ஜ.க எம்.பி..!

உடுப்பி ஸ்ரீPகிருஷ்ணர் மடத்தில் தான் பேசியது தேவையற்ற விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளதாகவும், எனவே தான் பேசியதை வாபஸ் பெறுவதாகவும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். பெங்களூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் பல பேச்சுக்கள்…

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க முன்மாதிரியாகத் திகழும் கலெக்டர்..!

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள்கிழமை ஒருநாள் மட்டுமாவது அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளிலோ, நடந்தோ அல்லது பொதுப் பேருந்திலோ அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், மாவட்டக் கலெக்டர் ஒருவர் பேருந்தில் சென்று அனைவருக்கும் முன்மாதிரியாக…

தீவிரமாகும் ஒமிக்ரான் பரவல் 5 மாநில தேர்தல் நடைபெறுமா ?

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும்…

ராதேஷ்யாம் படத்திற்கு பின்ணனி இசையமைக்கும் தமன்

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராதேஷ்யாம்’. இப்படத்திற்கு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்தி மொழி பாடல்களுக்கு மிதூன் இசையமைக்கிறார்.ஆனால், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்…

முதல் இடத்திற்கு வந்தா புஷ்பா பாடல்கள்

உலக அளவில் நாடு, மொழி, இனம் வித்தியாசம் இன்றி பார்க்கும் வீடியோ தளமாக யு டியூப் தான் இப்போதுஇருக்கிறது. இத்தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகிறது. உலக சினிமா உலகமே தற்போது யு டியூப் தளத்தைத்தான் தங்களுக்கான இலவச விளம்பர வீடியோ…