திருப்பதி ஏழுமலையான் கோயிலில்.., இன்று ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு..!
ஜனவரியில் ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் இன்று(27ம் தேதி) காலை 9 மணிக்கு…
ஜனவரி 1 முதல் கேன் குடிநீரின் விலை உயர்வு..!
அன்றாடம் பயன்படுத்தும் கேன் குடிநீரின் விலை ஜனவரி 1 முதல் உயர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.சென்னை உள்ளிட்ட பெருநகர வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலானோர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…
குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு. பொருள் (மு.வ): வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
சிந்தனைத் துளிகள்
காலம் உயிர் போன்றது, அதை வீணாக்குவதுதன்னைத் தானே கொலை செய்து கொள்வதைப் போலாகும். நல்லொழுக்கம் தாழ்ந்த குலத்தவனை உயர் குலத்தோனாகவும்,தீயொழுக்கம் உயர் குலத்தவனை இழிகுலத்தோனாகவும் ஆக்கும். அன்பு என்பது விலைக்கு வாங்கக்கூடிய ஒரு பொருளல்லவிற்பனை செய்யக்கூடிய சரக்குமல்லஉள்ளத்திலிருந்து தட்டுத் தடங்கலின்றி தானாகவே…
ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி.
நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை தாம்பரத்திற்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுப்பெட்டியாக இருக்கும்.ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL/UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு…
முகத்தின் நிறத்தை அதிகரிக்க
மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.
பாசிப்பருப்பு பெசரட்
தேவையானவை:பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி…
மிரட்டியபாஜக கருஞ்சட்டையினர் களமிறங்கியதால் பின்வாங்கியது – கொடுமுடி பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது பாஜகவினர் புகார் அளித்தனர். இந்நிலையில் செயல்அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்பட சிலர் மீது…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்துப்போட்டி?
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று நடந்த திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் குறித்து பேசிய ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு சில முக்கியமான தகவல்களை சொல்லி இருக்கிறார். ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே கூட்டணி…
பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு – முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணிக்க விநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார்.…