• Tue. Oct 19th, 2021

Month: October 2021

  • Home
  • தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் கால தற்காப்பு விழிப்புணர்வு…

தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் கால தற்காப்பு விழிப்புணர்வு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை, வருவாய்துறை மற்றும் எடப்பாடி தீயணைப்புத்துறை வீரர்கள் எடப்பாடி வட்டாட்சியர் விமல்பிரகாசம் தலைமையில் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் செயல் விளக்கம்…

பொது அறிவு வினா விடை

யாருடைய பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது?விடை : விவேகானந்தர் ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் எது?விடை : மாலிக் “புல்லி” என்ற வார்த்தையில் தொடர்பு கொண்ட விளையாட்டு எது?விடை : ஹாக்கி பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்…

குறள் 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. பொருள் (மு.வ):பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

ஆண்டிபட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மார்க்கண்டன் தலைமை…

சிக்கலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொந்தமான இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி…

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் என மோசடி…

மதுரை கே.கே.நகர், எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த ஷேக்முகம்மது என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2017ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான மதுரை வில்லாபுரம் பகுதியில் வீடு ஒன்றும், தென்காசியில் வணிக வளாகம்…

வரதட்சணை கேட்டு கொடுமை – பச்சிளம் குழந்தையுடன் தற்கொலைக்கு முயற்சி…

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் 30 பவுன் வரதட்சணை கேட்டு…

100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு அனுப்ப வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு திருப்பிவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு…

தமிழகத்தில் மிகவும் மோசமான சாலை – தேவகோட்டை நெடுஞ்சாலை…

சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பழமையான நகராட்சி என்றால் அது தேவகோட்டை மட்டுமே, என்று மாவட்ட மக்களால் கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய அனைத்து பயணிகள் பேருந்து இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன. ஏராளமான சுற்றுலா பேருந்துகள், கனரக வாகனங்கள் என ஆயிரத்திற்கும்…

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை…

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் வரத் தடை- தேவசம் போர்டு அறிவிப்பு. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள மாதத்தின் துலா மாதம் மற்றும் தமிழ் மாதத்தின்…