• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திரைப்பிரபலங்கள் பாராட்டும் டாக்டர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் பல்வேறு தடைகளை கடந்து திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு…

தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு – நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை திரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கேட்டு நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன்பு போராட்டத்தில்…

நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற உலக மனநல நாள் நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் 1992 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல நாள் கொண்டா பட்டு வருகிறது. இந்தியாவில் 15 % பேர்கள் மன நோயால் பாதிக்கப்ட்டுள்ளதாவும், மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணதிற்காகவே உலக…

வானத்து பாரதிகள்!..

வானத்தில்வட்டமடிக்கும்வண்ணப் பறவைகளைப் பார்! கூரிய கண்ணும்விரிந்த சிறகுமாகநிலத்தை அளப்பதாய்நீயெண்ணிடினும்… மேகம் துரத்திவானம் திருத்திஅழகுறச் செய்வதாய்நீயெண்ணிடினும்… நான் காண்பதென்னவோநீயெண்ணுவதல்லவே! அதோ!பறந்து பறந்துபரிதவித்துத் தேடுகிறது… இன்னொரு மகாகவியைத் தேடுகிறதோ…. அந்தபாரதியின் மீசைகளாய்.!

பொது அறிவு வினா விடை

இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படுபவர் யார்?விடை : ஏ.பி.ஜே. அப்துல்கலாம். ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, எத்தனை கோழி முட்டைகளுக்கு சமம்?விடை: 22 கோழி முட்டை ஒரு புள்ளியில் எத்தனை அமீபாக்களை நிரப்பலாம்?விடை : சுமார் 70 ஆயிரம் அமீபா உலக…

‘T23 புலி’ இறந்திருக்கலாம் என சந்தேகம் – தொடரும் தேடுதல்

கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்துக்கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர். புலியை சுட்டுப் பிடிக்க உத்திரவு கொடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்ப, முடிந்த வரை புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை பல்வேறு…

பாம்பு பிடிக்க புது டெக்னிக்

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஸ்கூட்டியின் கைப்பிடியிலிருந்து ஒரு நாகப்பாம்பு சீறி பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர், தனது ட்விட்டர் கணக்கில் இதை பகிர்ந்துள்ளார். பாம்பை மீட்பவர் ஹாண்டில் பாரை கம்பியால் திருப்பியதும் நாகம் வெளிவந்து,…

சேர்க்கையின் வலிமை

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்களிடம் சொன்னார், கெட்டவர்களுடன் சேர்ந்தால், நல்லவர்களும் கெட்டுப் போவார்கள் என்று. எனவே, ‘சேரும் இடத்தைப் பொறுத்துத்தான் நீ’ என்றார். அதற்கு, ஒரு மாணவன் எழுந்து சந்தேகம் கேட்டான். கெட்டவர் ஒருவரைத் திருத்த,…

முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர

இரண்டு முட்டைகளில் இருந்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும். இந்த தயார் செய்யப்பட்ட கலவையை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.…

மீண்டும் கைகோர்க்கும் சிவா நெல்சன் கூட்டணி

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வெளியான படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம்…