Skip to content
- இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படுபவர் யார்?
விடை : ஏ.பி.ஜே. அப்துல்கலாம். - ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, எத்தனை கோழி முட்டைகளுக்கு சமம்?
விடை: 22 கோழி முட்டை - ஒரு புள்ளியில் எத்தனை அமீபாக்களை நிரப்பலாம்?
விடை : சுமார் 70 ஆயிரம் அமீபா - உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம் எது? விடை : ஜெனீவா.
- யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம் எவ்வளவு?
விடை : 84 ஆண்டுகள். - உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை எது?
விடை : டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்). - தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை எது?
விடை : ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.