





ஊரே போராட்ட களத்தில் இருக்கும் போது தன் சகாக்களுடன் ஜனநாயகம் படத்தை கண்டு களித்திருக்கிறார் முதல்வர், இது என்ன தேச குற்றமா என்று விஜய்யின் தம்பிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஜனநாயகத் திரைப்படம் வெற்றி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர் தொடர்ந்துபெண்கள் கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர். ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை…
மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை…
கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணிகளில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்தை தடை செய்திருந்தனர். ஜனநாயகன் பார்த்து மகிழ்ந்தேன். பல அமைச்சர்கள் கண்ணீர் உருக்கமாக இருந்தது.இப்படி…
நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசைக் கண்டித்தும் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மற்றும் தபால் நிலையத்தில் இடம்பெற்றிருந்த ஹிந்தி பெயர் பலகையில் இருந்த இந்திஎழுத்துக்களைஅழித்ததாக கூறப்படும் வழக்கில், சோழவந்தானைச்…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் ஜெய சங்கர ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி அவர்களின் மாதாந்திர அனுஷ நட்சத்திர உத்சவம் சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்யா சுவாமிகள் சத்ய…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், தொழிலதிபர் லெஜெண்ட்ஸ் சரவணன் கலந்து கொண்டு காமராஜர்…
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் சூழலில்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட தனி படையை சேர்ந்த ஆலங்குளம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ், ஆகியோர் தலைமையில் போலீசார்…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து…