





விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் இராஜபாளையம் மக்களின் பிரச்சினை தீர்க்கும் விதமாக விஜய் விஜயம் என்ற செயலியை தூங்கி வைத்தார் மேலும் சாதனை செய்த பெண்களுக்கு விருதுகள்…
கோவை தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், 2-வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது… ராதா பாலாமணி நினைவு கோப்பைக்காக இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், கோவை…
கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளியின் ICSE/ISC பிரிவுக்கான 2026–2027 கல்வியாண்டு ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள், பள்ளி வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சாந்தி ஆஷ்ரம் தலைவரும், சர்வதேச குழந்தைகள் மற்றும் பொது…
கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல், சிவில், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் பொறியியல் பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா பி.எஸ்.ஜி நூற்றாண்டு விழா அரங்கில்நடைபெற்றது. விழாவில் 469 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்குப் பட்டச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான எறி பந்து போட்டிகள் வாடிப்பட்டி தாய் பள்ளிமைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் காடுபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவில் முதலிடமும்,17 வயது பிரிவில் முதலிடமும்,மாணவிகள் 17 வயது பிரிவில் முதலிடமும்,14 வயது…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் ரஜினி பிரபு தலைமையில் தி.மு.க ஆதிராவிட காலனி கிளைச் செயலாளர் மூர்த்திமற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ரிஷபம் ஊராட்சி…
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவனை தலைமையாசிரியர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சுமதியின் மகன் ராகுல், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த…
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 24) பஞ்சாயத்து யூனியன் அலுவலக…
தேனி மாவட்டம் சின்னமனூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கூடலூர் நகர தலைவர் ஆர். பி. ஜெகன் மீது பொய்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சாலைகளில் மற்றும் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…