• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் வேத பாராயணம்..,

ByKalamegam Viswanathan

Jul 25, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் ஜெய சங்கர ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி அவர்களின் மாதாந்திர அனுஷ நட்சத்திர உத்சவம் சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்யா சுவாமிகள் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகளின் அருள் ஆசியின்படி குரு வந்தனம் அனுக்ஞை பெரியோர்களுக்கு அஷ்ட ோத்திர பூஜைகள் பாடசாலை அத்யாபகர் வரதராஜ பண்டிட் ஜி அவர்களால் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வேதபாராயணம் புணர் அர்ச்சனை நடைபெற்று மகா தீபாராதனை மந்திர புஷ்பம் வேத பாராயணம் தோடகாஷ்டகம் நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை ஸ்ரீ ஹரிஷ் ஸ்ரீ சீனிவாச ஐயர் செய்திருந்தார்.