



கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம்..,
தேர்தல் நடத்தும் அலுவலர் தன்னிச்சையாக செயல்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு..,
திருப்பரங்குன்றம் தொகுதிக்கான 42 பேர் வேட்பு மனு தாக்கல்..,
திண்டுக்கல் கலெக்டர் அரசு மருத்துவமனையில் அனுமதி..,
கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம்..,
பிரபாஸ் தற்போது நடித்துவரும் திரைப்படம் ‘ராதே ஷியாம்’. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். பிரபாஸின் பிறந்தநாளை ஓட்டி படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த…
மாநில அளவில் 93 வது சீனியர் தடகள போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் குமரியை சேர்ந்த திருமதி M. S. கிருஷ்ண ரேகா அவர்கள் முதலிடம் பெற்றார். பரிசு பெற்ற பெண் காவலரை…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குறும்பனை, மண்டைக்காடு, முட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடலையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்கை நடத்துகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் பாரம்பரியமாக மர துடுப்புகளால் இயங்கும் நாட்டு படகு மூலம்…
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாராபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வளர்மதி வேலு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்று தாதாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்…
பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறை கலவரங்களை தடுத்து நிறுத்தி இந்துக்களை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்த மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பங்களாதேஷில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக…
சேலத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் பேரணி வந்து கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலில் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நகைகளை உருக்கும் திட்டத்தை…
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வருகிற 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய…
சேலம் அரசு மருத்துவமனையில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு உரிய சிகிச்சை வழங்காததால், உறவினர்கள் அவசர சிகிச்சை பிரிவின் கண்ணாடி உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சீரங்கபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை…
இந்து முன்னணி தமிழகம், தமிழக அரசையும், அறநிலை துறை அமைச்சரையும் கண்டித்து மாபெரும் பிரச்சாரம் நடத்திவருகிறது. இன்று சேலம் மாநகரில் உள்ள கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்களுக்கு தமிழக அரசு அறநிலை துறை அமைச்சர் கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக…
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி, 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று, காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாச்சிப் பழத்தை சாப்பிட…