சோத்துப்பாறை அணையில் விதிமீறி தண்ணீர் திறப்பு? – பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்!
உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு..,
தனிச்சியத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா..,
மதுரையில் சிகிச்சைக்காக சென்ற காவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை?
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா பேட்டி!
நெல்லை மாவட்டம் சிங்கிகுளத்திலுள்ள பச்சை ஆற்றிலிருந்து,,பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய சாலையைக் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது! மேலும், இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகன் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின், துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். தனது வாழ்க்கை பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைப்பார்த்து, கலங்கிப்போன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர்…
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது. இதில், மிகவும் முக்கியமான நகராட்சியாக பார்க்கப்பட்ட குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்ற திமுக மற்றும் அதிமுகவினர்…
இயக்குனர் சுதா கொங்கரா-வுடன் சூர்யா-வின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளிவரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாக…
குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா, மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. தொடர்ட்னது சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம்…
வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களை சிம்பு லெஃப் அண்ட் ரைட் வாங்கிய ப்ரோமோ ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தரமான சம்பவத்திற்காக காத்திருக்கிறார்கள்.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதும், கடந்த வாரம் முதல் புது…
1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்…
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி மு.வ விளக்கம்: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.