• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை

விருதுநகர், டிச. 13- விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நாளை 13ம் தேதியும் நாளை மறுநாள் 14ஆம் தேதியும் கழக அமைப்புத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே..டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர். அதிமுக அமைப்பு ரீதியாக…

விரைவில் பாஜக – திமுக கூட்டணி – சீமான் ஆருடம்

ஆட்சியில் இல்லாத போது அனைத்திற்கும் எதிர்ப்பு குரல் கொடுத்த திமுக, தற்போது ஆட்சி அமைத்த உடன் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், விரைவில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக என்று தெரிவித்தார். இருபது…

அடேங்கப்பா இப்படியெல்லாம் கூட வெப்சைட் இருக்கா…..

நாம இந்த இணைய உலகத்துல நமக்கு பயனுள்ள வகையில இருக்குற ஒரு சில இணையதளங்கள் பற்றி பார்ப்போம். 1.Recordcast நாம எதாவது ஒரு Youtube சேனல் அல்லது வேற எதாவதுஒரு காரணத்துக்காக நம்ம Own Screen Record பண்ணுவோம்.அதுவும் எதாவது ஒரு…

பினராயி விஜயன் மகளுக்கு நடந்தது திருமணமே அல்ல -முஸ்லிம் லீக் செயலாளர்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா தைக்கண்டியேல், மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், தற்போதைய பொதுப் பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம்…

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு விருதுநகரில் உற்சாக வரவேற்பு

அதிமுகவில் முதல்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் உள்கட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர். இந்நிலையில் விருதுநகருக்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை விருதுநகர் மாவட்ட…

தர்ஷா குப்தா

தேனியில் நடைபெற்ற துப்புறவு தொழிலாளர்கள் கூட்டம்

ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில், A அழகாபுரி ஊராட்சி அப்பிபட்டியில், துப்புறவு தொழிலாளர்கள் கூட்டம் தோழர் நாச்சி அம்மாள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் தோழர் k. பிச்சைமுத்து,…

தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி – மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு வாபஸ்

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான் அனுமதி என்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும்…

அரசு பள்ளி ஆசிரியையின் அற்புதமான சேவை

என் உங்க பிள்ளையை பள்ளிக்கு அனுப்பவில்லை என்ற கேள்விக்கு, எங்கள் குழந்தைகளின் பசியையும் வறுமையையும் போக்குங்கள் தானாக படிப்பு வரும் என ஒருவர் சொல்ல மத்திய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் காமராஜர். அவரின் வழியில் எப்படியாவது குழந்தைகளை படிக்க வேண்டும் என்ற…

தப்லிக் ஜமாத் அமைப்பு மீது தடை விதித்த சவுதி அரேபியா..!

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, இஸ்லாமிய அமைப்பான தப்லிக் ஜமாத் அமைப்பை தடை செய்துள்ளது. தப்லிக் ஜமாத் தீவிரவாதத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலைத் தவிர வேறில்லை என்று சவுதி அரேபியா கடுமையாக கூறியுள்ளது. சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல்லதீப்…