அதிமுகவில் முதல்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் உள்கட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

இந்நிலையில் விருதுநகருக்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட கவுன்சிலர் விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்ச ராஜா, விருதுநகர் நகர செயலாளர் முகம்மது நெயினார் ஆகியோர் பொன்னாடை போற்றி வரவேற்றனர்.
