ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில், A அழகாபுரி ஊராட்சி அப்பிபட்டியில், துப்புறவு தொழிலாளர்கள் கூட்டம் தோழர் நாச்சி அம்மாள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் தோழர் k. பிச்சைமுத்து, துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் m.கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வழி நடத்தினார்கள்.