



திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு!
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர் சோமசுந்தர பாரதியார். துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், 1879 ஜூலை, 27ல் பிறந்தார். சிறந்த தமிழறிஞரன இவரின் இயற்பெயர், சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரண்மனையில் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை…
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மத்திய அரசின் விலை குறைப்பு ஆகிய காரணங்களால் கடந்த 36 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43…
இந்தியாவிலேயே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிக இருந்த மாநிலம் கேரளா தான். கடந்த சில வாரங்களாகவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுள்ளது கேரள அரசு. இதன் காரணமாக கேரளாவில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த சில…
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின்…
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஆர்கானிக் விதைகள் கொடுத்து உபசரிப்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தங்களை வாழ்த்த வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை…
தேவையான பொருட்ளகள்:உருளைக்கிழங்கு – 2 (அல்லது) 4சோளமாவு – 2 தேக்கரண்டிமிளகாய்தூள், கொத்தமல்லித்தூள் – ½ தேக்கரண்டிகரம் மசாலா – ¼ தேக்கரண்டி, மிளகு – ¼ டீஸ்பூன், சாட் மசாலா – ¼ டீஸ்பூன்மஞ்சள்தூள் – சிறிதளவு, இஞ்சி பூண்டு…
ஆலங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் பாலபத்ராமபுரம் அதிமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து…
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். பொருள் (மு.வ):அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே(உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.