• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் குறையும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

இந்தியாவிலேயே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிக இருந்த மாநிலம் கேரளா தான். கடந்த சில வாரங்களாகவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுள்ளது கேரள அரசு. இதன் காரணமாக கேரளாவில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த சில…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின்…

முகம் பளிச்சிட

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

திருமண விழாவில் ஆர்கானிக் விதைகள் கொடுத்து உபசரிப்பு

காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஆர்கானிக் விதைகள் கொடுத்து உபசரிப்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தங்களை வாழ்த்த வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை…

உருளைக்கிழங்கு லாலிபாப்:

தேவையான பொருட்ளகள்:உருளைக்கிழங்கு – 2 (அல்லது) 4சோளமாவு – 2 தேக்கரண்டிமிளகாய்தூள், கொத்தமல்லித்தூள் – ½ தேக்கரண்டிகரம் மசாலா – ¼ தேக்கரண்டி, மிளகு – ¼ டீஸ்பூன், சாட் மசாலா – ¼ டீஸ்பூன்மஞ்சள்தூள் – சிறிதளவு, இஞ்சி பூண்டு…

அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

ஆலங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் பாலபத்ராமபுரம் அதிமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து…

குறள் 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். பொருள் (மு.வ):அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே(உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

டெல்டா வைரஸைவிட அதி வேகமாக பரவும் ஒமிக்ரான் வைரஸ்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவிட்டது.டெல்டா வைரஸைவிட ஒமிக்ரான் வேகமாகப் பரவுகிறது. மேலும் தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ் குறைக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம்…

ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் நபரால் பரபரப்பு

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி மட்டுமே ஒரு வழி என்று உலக நாடுகள் கூறி வரும் நிலையில், நியூசிலாந்தில் ஒருவர் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,…

பாகிஸ்தானிலும் சீனாவிலும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் நுழைந்துவிட்டது. சிந்து…