• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

களை கட்டியது கடையநல்லூர் உள்ளாட்சி தேர்தல்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ளது. திமுக, அதிமுக தவிர காங், அ.ம.மு .க, பா.ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சிறுத்தை, புதிய தமிழகம், நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ. போன்ற அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்குவதால் தற்போது…

எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியத்திற்கு யுவபுரஸ்கார் விருது

சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 24 மொழிகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழி பிரிவில் 2021-ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதை எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் பெற உள்ளார். இவர்…

தக்காளி விலையை குறைக்க அவர் பி.எம் ஆகல..பாஜக அமைச்சர் காட்டம்

மகாராஷ்டிராவில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் பாட்டீல். விலைவாசி உயர்வு குறித்துப் பேசியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி மக்களவை தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கபில் பாட்டீல். இவர் தற்போது மத்திய அமைச்சரவையில்…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாநகராட்சி 30 ஆவது வார்டு தேர்தலில் அருந்ததியர்களுக்கு திமுக கவுன்சிலர் சீட் வழங்காதைக் கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர், ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பா. ஆதவன் தலைமையில் மதுரை சிம்மக்கலில் உள்ள கலைஞர் சிலைக்கு முன்பு…

பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை – ப.சிதம்பரம் கருத்து

சிறு,குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி., வருமான வரி சலுகைகள் இல்லாமல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர், நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை…

வரலாற்றில் அழியா கதையான கிளியோபாட்ராவின் சரித்திரம்…

பேரழகி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கிளியோபாட்ரா என்ற சாதூர்யமான பெண் தான். கிளியோபாட்ராவின் அழகை பார்த்து பல பேர் மயக்கம் கொண்டது உண்டு.அவ்வகையில் ரோமானிய ராஜியத்தின் உயர் பதவியில் இருந்த சீசரும் அதில் ஒருவர். பெண்கள் என்றாலே அழகுதான்.…

திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றம் புகைப்படங்கள்

திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தேனி: சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா

தேனி மாவட்டம், போடி தாலுகா சிலமலையில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இன்று (பிப்., 1) காலை 11 மணியளவில், தேனி மாவட்ட சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடந்தது. இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட நபர்கள்…

கண்திறந்து பாருங்க சின்னம்மா…கடலை மிட்டாய் வேண்டாம்மா

டிஜிட்டல் நாரதர் தமிழ்நாட்டு கிராமத்து பக்கம் சாட மாடயாக கூறுவது உண்டு. வேலை செய்யாம தாஜா பண்ற தொழிலாளி கிட்ட முதலாளி கேப்பாராம் என்னடா இப்படி வேலை பண்ணி வச்சுருக்கேன்னு, ஒரு கட்டத்துல விரக்தில உன் குடும்பத்துல இருக்குறவன் யார் கிட்டையோ…

திமுக அறிக்கையின்படி நகைக்கடன் தள்ளுபடி..என்ன நிலவரம்?

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன், 40 கிராமுக்கு…