• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சர்வதேச விமான கண்காட்சியில் ‘தேஜஸ்’ களம் காண்கிறது..!

இந்திய விமானப்படை சிங்கப்பூரில் நடக்க உள்ள சர்வதேச விமான கண்காட்சியில் தேஜஸ் என்ற போர் விமானத்தை காட்சிப்படுத்த உள்ளது. உலக அளவில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் தளமாக சிங்கப்பூரில் சர்வதேச விமான கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு…

கேரள வாலிபரை மீட்க ரூ.75 லட்சம் செலவா..?

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23 ). மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட பாபு, கடந்த 7ஆம் தேதி தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் உள்ள மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறும்போது, கால் தவறி…

விக்கிக்கு நயன் தந்த காதலர் தின பரிசு!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர். மேலும் அவரது கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உள்ளன. இந்நிலையில் நடிகை…

அதிமுக வெல்வது நிச்சயம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

தமிழகத்தில் அதிமுகவின் அலை வீசுகின்றது என்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலி்ல் அதிமுக மாபெறும் வெற்றியை பெறும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.. சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் வாக்கு சேகரிப்பு கூட்டம், விருதுநகர் மேற்கு மாவட்ட…

வானில் பறந்த அடையாளம் தெரியாத பொருள்…

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள வல்லாளப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை வானில் நீண்ட நேரமாக அடையாளம் தெரியாத பொருள் ஒன்று நீண்ட பறந்துள்ளது. அது பார்ப்பதற்கு வட்ட வடிவமாகவும் நீண்ட நேரமாக அதிக வெளிச்சம் வெளியிட்டவாரு முன்னோக்கி பறந்து கொண்டே…

தங்கதமிழ்செல்வன் மீது வழக்கு பதிவு..

போடியில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி பிரசாரக் கூட்டம் நடத்தியதாக, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி, தேனி…

எஸ்.கே படம் குறித்த அட்டகாசமான அப்டேட்?!?

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால், பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்…

சூப்பர் ஸ்டாருடன் இணையும் மாஸ் ஹீரோஸ்!

அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’! இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்று பிப்ரவரி 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்பது குறித்து கடந்த மூன்று மாதங்களாக பல…

வைகை புயலை இயக்கவுள்ளாரா ஜி.வி.எம்?

வடிவேலுவை வைத்து நகைச்சுவைப் படம் எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! காதல் படங்களில் இயக்கி பிரபலமான கௌதம் மேனன், வடிவேலுவை வைத்து ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் படத்திற்கான ஸ்கிரிப்டை உருவாக்காததால் தற்போது இது…

சின்னத்திரை நட்சத்திரங்களின் ரியல் லவ் ஸ்டோரீஸ்!

ஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு அறிமுகமே தேவையில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் இணைந்து நடித்த இருவருக்கும் காதல் மலர்ந்தது! நம்ம வீட்டு ஜோடியாக தமிழ் மக்கள் கொண்டாடிய இந்த இணையருக்கு ஒரு கியூட் பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். தற்போது ஆல்யா இரண்டாம்…